ஊரடங்கு உத்தரவு அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டது

கொழும்பு, கம்ஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர 21 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டது, இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் அமுலாகும் என அறிவிக்கப்பட்டது.

இடர்வலையமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதிவரை ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஊரடங்கு தளர்த்தப்படும் 21 மாவட்டங்களில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: