கொரோனா வைரஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட மேலும் 05 பேர் குணமடைந்தனர் என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 91 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
0 Comments