மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி..!

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நேரங்களில் மதுபான கடைகள் மதுபானங்களை விற்க அனுமதிக்கப்படும் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் மதுவரை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது குறித்த பிரதேசங்களில் உள்ள அனுமதி பத்திரம் உள்ள மதுபான கடைகளை திறப்பதற்கு கலால் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments: