மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயித்தது அரசு

ஒரு கிலோ மஞ்சளின் அதிகபட்ச சில்லறை விலை 750 ரூபாய் என அறிவிக்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது இன்று (21) முதல் அமுலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: