இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 22 பேர் குணமடைந்தனர்...!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒரு நோயாளி குணமடைந்தார். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 151 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 250 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: