மேலும் ஒருவருக்கு தொற்று...! இருவர் குணமடைந்தனர்...!

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன் மொத்த எண்ணிக்கை 152 ஆக உயர்வடைந்துள்ளதக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

மேலும் இருவர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர் என்றும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது என்றும் குறித்த பிணையகம் சுட்டிக்காட்டியுள்ளது,

No comments: