ஒருபுறம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர... மறுபுறம் குணமடைந்து வெளியேறும் நோயாளிகள்...! மேலும் இருவர் குணமடைந்தனர்..

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் மேலும் 02 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இன்று மட்டும் 5 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனவே இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று (09) மாலை நிலவரப்படி ஒருவர் மட்டுமே கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளியாக அடையாளம்  குறிப்பிடத்தக்கது.

No comments: