மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது - மொத்த எண்ணிக்கை 178!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 178 பேரில் தற்போது 137 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 259 பேர் கொரோனா தொற்று தொடர்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் 05 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments