கடுமையான புதிய நடவடிக்கை - இன்று முதல் கட்டாயம்!!
ஊரடங்கு காலத்தில் வீதியில் பயணிக்க அனுமதிக்கப்பட்ட அனைவரும் முகக்கவசம் அணிவது இன்று முதல் கட்டாயம் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான புதிய நடவடிக்கையில் இதுவும் ஒன்று என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் பெற்று கொண்டிருத்தல் அல்லது வீதிகளில் பயணிப்பதற்கு வேறு அனுமதி பெற்றிருந்தாலும் அவற்றினை கருத்திற்கொள்ளாமல் முகக் கவச உத்தரவை செயற்படுத்துமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் பெற்று கொண்டிருத்தல் அல்லது வீதிகளில் பயணிப்பதற்கு வேறு அனுமதி பெற்றிருந்தாலும் அவற்றினை கருத்திற்கொள்ளாமல் முகக் கவச உத்தரவை செயற்படுத்துமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஊரடங்கு காலத்தில் வீதியில் பயணிக்க அனுமதிக்கப்பட்ட அனைவரும் முக்கவசம் அணிவது இன்று முதல் கட்டாயம் - பொலிஸ் பேச்சாளர்#lka #SriLanka #COVID19LK #COVID19 #CoronavirusOutbreak pic.twitter.com/9yVFfuUC2A— vithushan Jeyachandran (@imjvithu) April 11, 2020