யாழ்ப்பாணம் வருகின்றார் கமால் குணரத்தன

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன நாளைய தினம் (17) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரால் வடக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அவர் நாளை யாழ்ப்பாணம் வருகின்றார் என அறிய முடிகின்றது.

அந்தவகையில் பலாலி விமான நிலையத்திற்கு சிறப்பு விமானத்தில் வருகைதரும் அவர், பலாலி பாதுகாப்பு படை தலைமையகத்த்தில் இராணுவ அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய (16.04.2020) செய்திகளை படிக்க

No comments: