பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தில் இருந்து PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 529 பேரில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று மட்டும் 38 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதுடன் 02 பேர் குணமடைந்தனர். நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 368 மற்றும் குணமடைந்தோர் 107 ஆகும்.
0 Comments