இரண்டு பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கம்

அம்பாறை மாவட்டத்தின் உஹன மற்றும் தமன பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தற்காலிக ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் குறித்த பகுதிகளில் காலை சில மணி நேரம் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: