கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் பல நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 15 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,486 ஆக அதிகரித்துள்ளனர்.

இன்றுமட்டும் 17 பேர் அடையாளம் காணப்பட்டனர் என்றும் அதில் 15 பேர் குவைத்தில் இருந்து நாடுதிரும்பி தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என்றும் 02 பேர் கடற்படையினர் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் தற்போது தொற்று உறுதியாகியவர்களில் 731 பேர் தொடர்ந்தும் வைத்தியச கண்காணிப்பில் உள்ளத்துடன் 745 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

Post a Comment

0 Comments