ஞாயிற்றுக்கிழமையும் திங்களும் நாடுமுழுவதும் ஊரடங்கு- முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை ரம்ழான் தினம் என்பதனால் அன்றும் அதற்கு முன்தினமான ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மறுஅறிவித்தல் வரும்வரை தொடரும் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் சனிக்கிழமை 08 மணிமுதல் செவ்வாய்க்கிழமை காலை 05 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: