இன்றுமட்டும் 09 பேருக்கு கொரோனா வைரஸ் - விபரம் இதோ

இன்றுமட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 09 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 03 பேர் கடற்படையினர் என்றும் 5 பேர் கடற்படை வீரர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் கொழும்பில் ஒருவரும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: