இலங்கையில் 11வது கொரோனா மரணம் பதிவானது - சற்றுமுன் வெளியான அறிவிப்பு.


கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் 11 ஆவது மரணம் பதிவாகியுள்ளது.

குவைத்தில் இருந்து திரும்பி ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்

Post a Comment

0 Comments