நாட்டில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு


‪நாட்டில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1991 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று மட்டும் 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 29 பேர் மும்பையில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இறுதியாக அடையாளம் காணப்பட்ட 11 பேரும் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

No comments: