உயர்தர பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன - மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி உயர்தர பரீட்சைகள் செப்டம்பர் 7 ஆம் திகதி முதல் அக்டோபர் 2 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஜூலை 6 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம் - கல்வி அமைச்சு

No comments: