ஊரடங்கு உத்தரவின்போது பொலிஸார் கைப்பற்றிய வாகனங்களை உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மாணித்துள்ளது.

இது குறித்த உத்தரவினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதில் பொலிஸ்மா அதிபருக்கு பிறப்பித்துள்ளார்.