கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு - இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் தொடர்பான விபரம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 04 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,863 ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில் அடையாளம் காணப்பட்டவர்களில் 02 பேர் கடற்படை என்றும் ஒருவர் கட்டாரில் இருந்தும் மற்றுமொருவர் இந்தியாவில் இருந்தும் நாடு திரும்பி தனிமைப்படுதத்தப்பட்டவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments