ராஜித பிணையில் விடுதலை

வெள்ளைவேன் ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விவகாரம் தொடர்பாக மே 13 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் அஜார்படுத்தப்பட்டபோதே அவரை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.

No comments: