ஹோண்டுராஸில் எதிர்வரும் 14 வரை ஊரடங்கு நீடிப்பு

கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்காக ஹோண்டுராஸ் அரசாங்கம் ஜூன் 14 வரை ஒரு வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவை நீடித்துள்ளது.

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் தனது பொருளாதார நடவடிக்கைகளை படிப்படியாக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்கும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ஜெய்ர் மேசா தெரிவித்துள்ளார்.

No comments: