நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் மூலம் அவர் இன்று (23) உறுப்பினராக மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளார்.

ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் 13 வது இட ஒதுக்கீடு: எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கூடுகின்றது சபை!

No comments: