எரிபொருள் விலை அதிகரிப்பு : சபை நடவடிக்கைக்கு மத்தியில் போராட்டம்


ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற அமர்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பதாகைகளை ஏந்தி உறுப்பினர்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: