சேதனப் பசளை மற்றும் இரசாயன உரங்கள் இறக்குமதிக்கு தற்காலிக தடை


சேதன பசளை மற்றும் இரசாயன உர இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாயத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சேதன பசளை உற்பத்தியில் உள்ளூர் விவசாயிகள் கவனம் செலுத்துவதை கருத்திற் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், தேவையான சேதன பசளைகளை இறக்குமதி செய்ய முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்க்கியிருந்தமை குறிப்பிடத்த்க்கது.

No comments: