ஒன்லைன் மூலம் மதுபான விற்பனையை அனுமதிக்க வேண்டாம் என அரசாங்கம் முடிவு


மதுவரித் திணைக்களம் கோரியபடி ஒன்லைன் மூலம் மதுபான விற்பனையை அனுமதிக்க வேண்டாம் என அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி இன்று அனுமதி  வழங்கியிருந்த நிலையில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்திள்ளது.

No comments: