பொதுமக்களிடம் இராணுவ தளபதி விடுக்கும் முக்கிய வேண்டுகோள்


வார இறுதி நாட்களில் கடைகள் உட்பட சனநெரிசலான இடங்களுக்ச் செல்வதைத் தவிர்க்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கேட்டுகொண்டுள்ளார்.

கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்றும் கூறினார்.

எனவே நாட்டில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பொது மக்களின் ஆதரவு மிகவும் அவசியமானது என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

No comments: