கவர்ச்சியின் உச்சத்தில் அமலாபால் - புதிய புகைப்படங்கள்
அதன்பிறகு இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் காதல் ஏற்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டபோதும் சில ஆண்டுகள் ஒன்றாக இருந்த அவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு பிரிந்தனர்.
தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் அமலா பால், இறுதியாக ஆடை திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பாராட்டை பெற்றார்.
இந்த படத்தைத் தொடர்ந்து அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம், கடாவர் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகை அமலா, இன்டாகிராம் பக்கத்தில் கடந்த சில தினங்களாக கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன் நீச்சல் குளம் அருகே கிளாமரான போட்டோவை பதிவிட்டார்.
நேற்று மேலும் சில கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். உச்சக்கட்ட கவர்ச்சியில் உள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி வைரலாகி வருகிறது.




