இணையத்தில் பரவும் நடிகை ஸ்ரேயாவின் புதிய புகைப்படங்கள்

தமிழில் ஜெயம் ரவியின் மழை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு நடிகை ஸ்ரேயா அறிமுகமானார்.


அதன்பின் அவர் தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, தளபதி விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்த முன்னணி நடிகையானார்.


கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர்ரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் திருமணத்துக்கு பின்னர் அவ்வப்போது சமூக வலைதங்களில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


அந்த வகையில் தற்போது புதிய புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.







கவர்ச்சி உடையில் நடிகை ஸ்ரேயா

No comments: