இலங்கையை அச்சுறுத்தும் உயிரிழப்பு: கடந்த 13 நாட்களில் 1490 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு


இந்த மாதம் இதுவரை, இலங்கையில் சுமார் 1400 பேர் கொரோனா  தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என தரவுகள் காட்டுகின்றன.


அதன்படி கடந்த 13 நாட்களில் இலங்கையில் 1490 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.


நாளொன்றுக்கு பதிவாகிய அதிகூடிய இறப்பு எண்ணிக்கையாக நேற்று புதிதாக மேலும் 160 கொரோனா தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளது.


நேற்று பதிவகைய இறப்பில் 87 ஆண்களும் 73 பெண்களும் அடங்குவதாகவும் இவ்வாறு உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

No comments: