2,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் - அரசாங்கம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானத்தை இழந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2000 ரூபாயை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.


மேலும் குறித்த கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் பட்டியலை வழங்க மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: