10 நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல் - அதிரடி அறிவிப்பு வெளியானது


இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை வரை நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல் படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

இருப்பினும் விவசாயம், ஆடை மற்றும் மருந்தகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கபப்டும் என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனவே அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் வீட்டிலேயே இருக்குமாறும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கேட்டுக்கொண்டார்.

No comments: