நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல் - இராணுவத்தளபதியின் விசேட அறிவிப்பு


இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.


ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறினார்.


இந்த காலகட்டத்தில் விவசாயம், ஆடை மற்றும் மருந்தகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கபப்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: