தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா??


நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.


10 நாட்கள் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளது.


இந்நிலையில் அதனை தொடர்ந்தும் நீடிப்பதா? இல்லையா என்பது குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments: