ஓகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவுகள் அனைத்தும் கொரோனா நிதிக்கு நன்கொடை!


ஓகஸ்ட் மாதத்திற்கான அமைச்சர்களின் சம்பளத்தை கொரோனா நிதிக்கு நன்கொடையாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.


மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட குறித்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

Cabinet approves proposal by Prime Minister to donate the salaries of all Cabinet Ministers for the month of August to the Covid-19 fund 

No comments: