இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா - மேலும் பலர் உயிரிழப்பு


நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 185 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.


குறித்த அனைவரும் நேற்றைய தினம் (07) உயிரிழந்துள்ள நிலையில் நாட்டில் பதிவாகிய மொத்த இறப்பு எண்ணிக்கை 10,689 ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 474,780 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments: