Sunday, October 17, 2021

தமிழர் பகுதிகளில் ஏற்படும் மாற்றம் திடடமிட்டு செய்கிறதா அரசு ?




கல்விக்கு பெயர் போன தமிழர் பகுதிகள் தற்போது போதைப் பொருட்களின் தலைநகராக மாறும் அபாய நிலைக்கு சென்றுள்ளது இது எப்படி இவ்வாறான ஒரூ நிலைக்கு மாறி இருக்கும் என்ற கேள்வி பலரின் மனதிக் இல்லமால் இல்லை 


கோத்தபய ராஜபக்ச எனும் இனத்துவ வாதியின் ஆதரவு இல்லாமல்  இப்படி ஒரு புதிய முறை இன அழிப்பு நடைபெறுமா ? மகிந்த ராஜபக்ச ஆயுதங்களை ஏந்தி எமது இனத்தினை அழித்தார் இப்போது அவரின் சகோதரர் தமிழ் இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்களை பரப்பி அவர்களை அதற்கு அடிமைப் படுத்தி ஒரு இன அழிப்பை செய்து வருகிறார் விழித்து கொள்வார்களா மக்கள் ? 


By: sulaksan