இலங்கையில் நடப்பது என்ன ?
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமாகி அரசு அரசியல் நெருக்கடியாக மாறியிருக்கிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவிர அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியிருக்கின்றனர். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தொடங்கியிருக்கிறார். ஆனால் எதிர்க்கட்சியினர் யாரும் ஆதரவளிக்கவில்லை.
செவ்வாய்க்கிழமை நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் ஆளும் கூட்டணியை விட்டு வெளியேறி சுயேச்சையாகச் செயல்படப் போவதாக அறிவித்தனர்.
இதனிடையே அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருக்கிறது. நடக்கப் போவது என்ன ?
sulaksan

No comments: