24 மணிநேரத்தில் எவரும் பாதிக்கப்பட்டதாக அறியப்படவில்லை - சுகாதார அமைச்சர்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நேற்றுமுன்தினம் (24) பெண்ணொருவர் குணமடைந்து வெளியேறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் எந்த கொரோனா தொற்றாளரும் பாதிக்கப்பட்டதாக அறியப்படவில்லை என சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments