வைரலாகும் லொஸ்லியாவின் வீடியோ...!

கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் லொஸ்லியா. 

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இவருக்கு, நடிகர் ஆரி நடிக்கும் படத்திலும் மற்றும் பிரபலஇந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் friendship எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைகளில் லொஸ்லியாதனது ரசிகர்களுடன் இணைந்தே இருக்கின்றார்.

இதுமட்டுமின்றி டிக் டாக்கிலும் இவர் அவ்வப்போது வீடியோக்களை பதிவிடுவார். அந்த வகையில் நடிகர் சூர்யாவின் பாட்டிற்கு டிக் டாக் செய்து பதிவிட்டுள்ளார். மேலும், இளையராஜாபாடலும் பாடியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

No comments: