அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்புக்கள்...!

மறு அறிவிப்பு வரும்வரை அனைத்து நிகழ்வுகள், சுற்றுலாக்கள், ஊர்வலங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு  அரசாங்கம் தடைவிதித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் காலை 10 மணிக்கு மீண்டும் தங்கள் அலுவலக நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் மேலதிக அறிவிப்பு வரும்வரை மூடப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் இன்றைய (18) செய்திகளை படிக்க...

No comments: