கொரோனா வைரஸ் தாக்கம் - கொழும்பில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு..!
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கொழும்பில் மட்டும் 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 244 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 77 பேர் இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அந்தவகையில் தற்போது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட ரீதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி கொழும்பில் 55 பேர், களுத்துறை 45, புத்தளம் 35, கம்பஹா 28, யாழ்ப்பாணம் - 16, கண்டி - 7, இரத்தினபுரியில் 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை குருநாகல், மாத்தறை, கல்முனை மற்றும் கேகாலையில் தலா 02 பேரும் காலி, மட்டக்களப்பு, பதுளை மற்றும் வவுனியாவில் தலா ஒருவரும் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை தனிமைப்படுத்திய மையங்களில் 38 பேரும் இலங்கை திரும்பியிருந்த 03 வெளிநாட்டு பிரஜைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் இன்றைய (18) செய்திகளை படிக்க...
மேலும் இன்றைய (18) செய்திகளை படிக்க...
- ஏப்ரல் 20 க்குப் பின்னர் வணிக செயற்பாடுகளை மீண்டும் தொடங்குங்கள் - பிரதமர் மஹிந்த
- யாழ்ப்பாணம் வவுனியா மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த 64 பேருக்கான பரிசோதனை முடிவு வெளியானது
- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல்..!
- திங்கட்கிழமை ஊரடங்கு தளரும்... இரவு வேளையில் மட்டும் அமுலாகும்..! அரசாங்கம் தீர்மானம்
- "மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கே வழங்கப்படும் நிவாரண பொருட்களை சொந்த அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த கூடாது"
- போலி செய்திகளை வெளியிட்ட 17 பேர் கைது...!
- கடந்த 24 மணிநேரத்தில் 6 பேருக்கு கொரோனா, 9 பேர் குணமடைந்தனர்...!
