கையெழுத்து வைத்து பிழைப்பு நடத்தும் ஈழத்து அரசியல் வாதிகள் ....



இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று அங்கு தஞ்சம் கோரியுள்ள இலங்கை தமிழர்களுக்கு போலியான கையெழுத்துக்களை இட்டு அதற்கு லட்சக் கணக்கில் பணம் வசூலிக்கும் பண முதலைகளாக மாறியுள்ளனர்  ஈழத்து அரசியல் வாதிகள் .


குறிப்பாக கிளிநொச்சி பிரதேசத்தை முக்கிய வாக்கு வங்கியாக வைத்து பாராளுமன்றத்துக்கு தெரிவான சிறீதரன் என்பவர் பெருமளவாக இவ்வாறான நடவடிக்கைகளை அதிகளவில் செய்து அதிக பணத்தினை ஈட்டிவருகிறார் என்னும் தகவல் கசிந்து வருகிறது .  குறிப்பாக இலங்கையில் இருந்து அண்மையில் பிரான்ஸ் இற்கு சென்ற இளைஞன் ஒருவரிடம் இருந்து சிறீதரன் அவர்கள் 8லட்சம் ரூபாய் பணத்தினை லஞ்சமாக பெற்றுள்ளார் என்ற செய்தி  எமது இணையத்திற்கு அண்மையில் கிடைத்து இருந்தது.


ஈழத் தமிழர்களால் தமக்கு ஒரு  நிஜாயத்தை பெற்று தருவார்கள் என எண்ணி தெரிவு செய்த அரசியல்வாதிகள் இவ்வாறு நடந்து கொள்வதை காணும் போது ஒரு நிமிடம் மக்களின் கணிப்பு தவறோ என்ற எண்ணம் எளத்தான் செய்கிறது...

Sulaksan




No comments: