ஊரடங்கு உத்தரவை தளர்த்தியமைக்கான நோக்கம் இதுதான் - ஜனாதிபதி
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான நோக்கம் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று (19) வெளியிட்டுள்ள பதிவில், "நாட்டு மக்கள் சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிப்பது மற்றும் சமூக பாதுகாப்பிற்காக பொறுப்புடன் செயற்படுவதும் கட்டயமாகுமென தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை தொடர்ந்தும் உறுதிப்படுத்துவதற்காக கடந்த 4 வாரங்களாக அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை தளர்த்த வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சுகாதார அதிகாரிகள் வகுத்துள்ள அனைத்து சுகாதார வழிகாட்டல்களையும் நாட்டு மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இன்றைய (19) செய்திகளை படிக்க
- கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
- மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி..!
- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்வு
- ஊரடங்கில் இருந்து புதன்கிழமை முழுமையாக மீள்கின்றது கொழும்பு...!
- தேர்தல்கள் ஆணைக்குழுவின் முடிவு நாளை
- வேண்டுமென்றே பரப்பியதாக கண்டுபிடிக்கப்பட்டால் அதிக விளைவுகளை சீனா சந்திக்கும் - ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
- அலுவலகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் - அரசாங்கத்தின் அறிவிப்பு
- கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரும்வரை நிறுத்தம்..!
- சீனாவில் நேற்று மட்டும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் - இதில் 09 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்
- மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ்- மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
